Posts

Arunachala Aksharamanamalai - Sri Ramana Maharishi

Image
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை: காப்பு: அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக் கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே நூல்: அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா ! அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா ! 1 – அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணசலா ! (அ)  2 – அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அ) 3 – அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அ) 4- ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அ) 5 – இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா ! (அ) 6 – ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா ! (அ) 7 – உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா ! (அ) 8 – ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா ! (அ) 9 – எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா ! (அ) 10 – ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசல...

Śrī Raghuvīra Gadyam aka Śrī Mahāvīra Vaibhavam - “The Splendor of the Great Hero”

|| Śrīḥ  || śrīmān veṅkaṭanāthâryaḥ kavi-tārkika-kesarī  | vedāntâcārya-varyo me sannidhattāṃ sadā hṛdi  || The noble Veṅkaṭanātha, endowed with  śrī , saffron-maned Lion among poets and philosophers, supreme teacher of the Vedānta —may he be established forever in my heart! jayaty āśrita-saṃtrāsa-dhvānta-vidhvaṃsanôdayaḥ  | prabhāvān sītayā devyā parama-vyoma-bhāskaraḥ  || ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்⁴வாந்த வித்⁴வம்ʼஸனோத³ய꞉ . ப்ரபா⁴வான் ஸீதயா தே³வ்யா பரம-வ்யோம பா⁴ஸ்கர꞉ He conquers all, His dawn dispelling the darkness of His devotees’ dread; Luminous, Inseparable from the Goddess Sītā,  The Sun of the Supreme Heaven! jaya jaya mahāvīra!  mahādhīra dhaureya!  ஜய ஜய மஹாவீர ! மஹாதீ⁴ர தௌ⁴ரேய ! Victory, victory to the great hero!  to the steadfast, resolute, bearer of all burdens! [ (1) The Bālakāṇḍam] devâsura-samara-samaya-samudita-nikhila-nirjara-nirdhā ri...