Thiruppavai
nILA thunga sthanagiri thatI suptham udhbhOdhya krishNam pArArthyam svam sruthi satha siras sidhdham adhyApayanthI | svOchchishtAyAm sraji nigaLitham yA balAthkruthya bhungkthE gOdha thasyai nama idhamidham bhUya aevAsthu bhUya: || நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ் ஸித்தம் அத்யா பயந்தீ ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய : anna vayal pudhuvai ANdAL arangarkku pannu thiruppAvai palpadhiyam innisaiyAl pAdik koduththAL naRpAmAlai chUdik koduththALaich chollu chUdik koduththa sudark kodiyE! tholpAvai pAdi aruLa valla palvaLaiyAy nAdi nI vEnkatavaRku ennai vidhi enRa immARRam nAm kadavA vaNNamE nalgu அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி எ